Skip to main content

Advertisement

Submitted by vel-vishalini_… on
Start Date
End Date
Postcode
11700
Company Email
dhurkashini.albert@gmail.com
Contact number
0166567483
Description
தமிழின் இனிமை, சிந்தனை, மற்றும் படைப்பாற்றலை கொண்டாடும் மிகப்பெரிய மேடையான 13-ஆம் கவிபாடும் தென்றல் மீண்டும் வரவுள்ளது. Universiti Sains Malaysia-யின் இந்திய பண்பாட்டு கழகம் ஏற்பாட்டில் இந்த நிகழ்ச்சி, உங்களின் தமிழ் திறமை, தன்னம்பிக்கை மற்றும் அறிவை வெளிப்படுத்த அற்புத வாய்ப்பாக அமைகிறது! இந்நிகழ்ச்சியில் கவிதை ஒப்புவிக்கும் போட்டி, புதிர் போட்டி, பேச்சுப் போட்டி, சிறுகதை எழுதும் போட்டி மற்றும் குறும்படம் இயக்கும் போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் காத்திருக்கின்றன! ஆரம்பப்பள்ளி, இடைநிலைப்பள்ளி, தனியார் மற்றும் பொது உயர்கல்விக்கூடம் மாணவர்கள் மற்றும் பொது பிரிவிலும் அனைவரும் பங்கேற்கலாம்! இந்நிகழ்வு 25 ஏப்ரல் 2026, சனிக்கிழமையன்று Dewan Tuanku Syed Putra, Universiti Sains Malaysia, பினாங்கில் நடைபெறவுள்ளது. மேல் விவரங்களுக்கு kpt_usm Instagram பக்கத்தை காணலாம் அல்லது 011-2697 3161 என்ற எண்ணுக்குத் தொடர்பு கொள்ளுங்கள்.
Target Audience
General
Infozone Category
State
webform_sid
10734
Days
Saturday
Website
@kpt_usm
Venue
Dewan Tuanku Syed Putra, DTSP Universiti Sains Malaysia.
Ticket admission
Free

MIX Today's Best Music